சே குவேரா வந்திருந்தார்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
சே குவேரா வந்திருந்தார்
யாரும் பேசத் தயங்கும் உண்மைகளை யாரும் சொல்லக் கூசும் ரகசியங்களை நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை வா.மு.கோமுவின் கதைகள். வாழ்வின் அபத்த நிலைகள்மீது பரிகாசமும் சுய எள்ளலும் கொண்ட அவரது புனைவுலகம் தமிழ் வாழ்வின் அறியப்படாத புதிய பரப்புகளை அறியச் செய்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அவரது படைப்பு மொழியில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன