செம்மஞ்சள் குதிரை மந்தை

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
செம்மஞ்சள் குதிரை மந்தை
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், எங்கோ உயர்ந்த 'மலைகளுக்கிடையே ஒண்டிக்கொண்டிருக்கும் இன்றைய ஆர்மீனிய கிராமத்தின் வாழ்க்கையை வருணிக்கின்றன. மலைவாசிகள், மேய்ப்பர்கள், முந்திரித் தோட்ட வேலைக்காரர்கள், புல் அறுப்பவர்கள், கருமான்கள் என பலரும் மத்தேவொஸ்யான கதைகளின் பாத்திரங்கள். ஒரு விமரிசகர் எழுதியது போல,
அன்றாட நிகழ்ச்சிகளைக் கொண்டு கதை பின்னுவது, மனிதர்களின் வழக்கமான செயல்களில் கவிதையைக் காண்பது போல, சிறந்த இலக்கியத் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் முடியும் இக்கவிதை காரணமாகவே ஹிரண்ட மத்தேவொஸ்யானின் படைப்புகள் ஆர்மீனிய கிராமங்கள் பற்றிய கதைப் பூமாலை' என அழைக்கப்படுகின்றன.