கைராட்டைக் கோபம்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
கைராட்டைக் கோபம்
- வண்ணநிலவன்
"கவிராய் சிறுகதைகள் மென்மையான தொனியில் எழுதப்பட்டிருக்கின்றன. எல்லாச் சிறுகதைகளுமே மனித உறவுகளைப் பற்றித்தான் இருக்கின்றன. இச் சிறுகதைகளில் திரும்பத் திரும்பி அக்காமார்களும் அப்பாக்களும் வருகிறார்கள், தஞ்சாவூர்க்காரர்களுக்கே அழகுணர்ச்சி நிறைய உண்டு. கவிராயர் சிறுகதைகளிலும் தஞ்னவூர் கிராமங்களின், பழங்களின், பறவைகளின் எழில் விரவிக் கிடக்கின்றன. இவை வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகள் என்றாலும், 'வெகுஜனப் பத்திரிகைக் கதை' என்ற முந்திர விழாதகதைகள் சிறந்த சிறுகதைகளை எழுதும் மன உலகம் இவருள் விரிந்து கிடக்கிறது."