கம்ப்யூட்டர் கிராமம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
கம்ப்யூட்டர் கிராமம்
பழைய நம்பிக்கைகளில் ஊறியிருக்கும் ஒரு கிராமத்தில் மிக நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒர தகவல் தொடர்ப சாதனத்தை நிறுவ முயற்சித்தால் என்ன ஆகும். முரண்பாடுகள் நிகழும்.இவைகளின் இடையே ஆதார மனித சபலங்கள் ஊடுறுவும்போது நிகழும் சம்பவங்கள் விவரிக்கும் இந்த நாவல் தொடர்கதையாக 20ஆண்டுகளுக்கு முன் வந்தது.குமரிப் பதிப்பகம் முதலில் பதிப்பித்து இப்பொது மறுபதிப்பாக வருகிறது.சுஜாதாவின் இஞ்சினியர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய நாவல் இது.திருப்பங்கள் நிறைந்த சமபவங்கள் கொண்டது....