மேயோ கிளினிக் ( நடைப்பயிற்சி )

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
மேயோ கிளினிக் ( நடைப்பயிற்சி )
மகத்தான விஷயங்கள் யாவும் எளிமையானவை. நடைப்பயிற்சியும் அப்படித்தான், பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றும்
நடைப்பயிற்சி மகத்தான நன்மைகள் கொண்டதாக இருக்கிறது. நடைப்பயிற்சி நம்மை உடல்நலம் எனும் பாதையில் நடத்திச் செல்கிறது; முறையான நடைப் பயிற்சி வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது மூட்டழற்சி, புற்றுநோய், மாரடைப்பு, எலும்புச்சிதைவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற மேயோ கிளினிக வெளியிட்ட நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், நடைப்பயிற்சி பற்றியும், அதைச் செய்யும் முறைகள் குறித்தும், நடைப்பயிற்சி வழங்கும் நன்மைகள் பற்றியும் எளிமையான நடையில் விளக்குகிறது.