மறதி நோய் சுகமா? சுமையா?

0 reviews  

Author: வி.எஸ்.நடராஜன்

Category: உடல் நலம்

Out of Stock - Not Available

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மறதி நோய் சுகமா? சுமையா?

மறதி நோய் சுகமா? சுமையா?

  • மனிதனுக்கு சுமார் 5-8 மணி நேரம் தூக்கம் அவசியம். இதை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சியின்  மூலம் மூளையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ஞாபக சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • அதிக கோபம், மனகசப்பு, பொறாமை மற்றும் மனப்பதற்றம் ஆகியவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறப்பு மருத்துவரிடம் சென்று, நினைவாற்றால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
  • அதிகமான மது அருந்துவது மறதியைக் கொடுக்கும். ஆகவே மதுவை குறைப்பது நல்லது: நிறுத்துவது அவசியம்.
  • புகை பிடிப்பவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட வாய்புகள்  அதிகம். 'புகை உடலுக்கு பகை' என்பதை உணர்ந்து, அதை அறவே நிறுத்த வேண்டும்.

மறதி நோய் சுகமா? சுமையா? - Product Reviews


No reviews available