வலிமிகுதல் (தமிழ் அறிவோம்) 7

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
வலிமிகுதல் (தமிழ் அறிவோம்) 7
வலிமிகுதல் மிகாமை குறித்து எளிமையாய் விளக்குகின்ற கையேடு. இரண்டு சொற்கள் சேர்கையில் எங்கே ஒற்று மிகும்? எங்கே ஒற்று மிகாது? இக்குழப்பங்கள் எண்ணற்றோர்க்கு உண்டு. அதனை எளிமையான கற்பித்தலின் வழியாகத் தெளிவிக்கிறது இந்நூல். 'தினமலர் பட்டம்' இதழில் தொடராக வெளிவருகையில் மூத்த தமிழாசிரியர்களாலும் தமிழறிஞர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.