வைரஸ் நோய்கள்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
வைரஸ் நோய்கள்
இன்று உலகில் எத்தனையோ வகையான வைரஸ் நோய்கள் உள்ளன.வைரஸ்களை அழிப்பதும் கட்டுப்படுத்துவதும் கஷ்டம்.வைரஸ்கள் அடிக்கடி தங்களுடைய வடிவத்தையும் குணத்தையும் மாற்றுக் கொள்ள கூடியவை.அதனால் இன்றும் எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படமுடியாமல் இருக்கிறது என்று சொல்லும் நூலாசிரியர் வைரஸ்கள் என்றால் என்ன?அவற்றின் வகைகள் என்னென்ன?வைரஸ்களால் ஏற்படக்கூடிய நோய்களும் அவற்றின் அறிகுறிகளும் என்னென்ன?வைரஸ் நோய்களுக்காண மருந்துகள் என்னென்ன ?நோய் வராமல் தடுப்பது எப்படி?இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் உள்ள வைரஸ் நோய்கள் என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.நிச்சயம் இது வைரஸ் நோய்களை பற்றிய மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை.