மூளைக்குள் வாருங்கள்

மூளைக்குள் வாருங்கள்
நூல் அறிமுகம்:
மனிதன் அடையும் இன்ப துன்பங்களுக்கு அவனது மனமே காரணம். மனத்திற்குக் காரணம் மூளை. மூளையை அறிந்து கொண்டால் அதன் காரியமாகிய மனத்தையும் அறிந்தவர்களாவோம்.
மூளை எத்தனைவிதமான குறுக்கு வழிகளை, யுக்திகளை கையாள்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்கலாம்! ஏனென்றால் மூளை நிறைய பொய் சொல்லும்! எப்போது நம்பத் தகுந்த தகவலைத் தருகிறது; எப்போது அதை நீங்கள் நம்பக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
மூளை இன்னமும் பரிணாமமடைகிறதா?
மூளையில் உணர்வு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது ?
பயம், பதட்டம், மன தவிப்பு,
வலியும் வலி நிவாரணமும்,
மூளையில் போதைப் பொருள்களின் தாக்குதல், உடல் பருமன், குணாதிசயங்கள்,
காதல்-கல்யாணம், ஆண் பெண் வித்தியாசம்,
நினைவு சக்தி, புத்திகூர்மை, முடிவெடுக்கும் திறன், ஆட்டிசம் போன்ற மன நோய்கள், ஆனந்தம் போன்ற விஷயங்களை நமது மூளை செயல்படுத்தும் முறையயை நாம் இந்த நூலில் பல சிக்கலான மூளை ஆராய்ச்சிகளால் அறிந்துகொள்ளலாம்