வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி மலர்வனத்தின் ஆதாம் மலர் பதினேழு வயதுக்குள் எழுதி பத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல்
இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கும் உணர்ச்சி பெற்றேன் என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இப்புத்தகத்தை வியந்து பாராட்டினார் கண்ணதாசன்
மரபும் நவீனமும் ஒன்றினையும் அதிசய உணர்வு ஒவ்வொரு கவிதையிலும்.........