சந்தியாவின் முத்தம்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
சந்தியாவின் முத்தம்
கவிதா அவர்கள் எழுதியது.நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்கு புதிய வண்ணங்களைக் சேர்ககின்றன. கால மயக்கங்களில் சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியும் புதிது.