உண்மை இராமாயணத்தின் தேடல்
உண்மை இராமாயணத்தின் தேடல்
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல. பல இராமாயணங்களிருக்கின்றன. என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி இராமாயணம்
இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்களதவை. அதுமட்டுமல்ல நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொகு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித்தால் அங்கே இருப்பதே வேறு.
இப்படிப் பலவகையான இராமாயணங்கள் இருக்கும்போது 'வால்மீகி இராமாயணத்தை மட்டுமே இராமாயணம் என்று எதற்குத் திணிக்கவேண்டும்? ஒரு பண்பாடு, ஒரு உணவு, ஒரு ஆடை, ஒரு மொழி என்பதைப்போல ஒரு சிந்தனை, ஒரு எண்ணம் என்ற வேலிகளை ஓசையில்லாமல் எழுப்பும் ஒரு அறிகுறி இது.
இந்தத் தகுணத்தில் ஜி.என். நாகராஜின் 'உண்மை இராமாயணத்தின் தேடல் உருவாகியிருக்கிறது. உலகில் பரவியிருக்கும் நூற்றுக்கணக்கான இராமாயணங்களை முன்வைத்துக்கொண்டு அதன் வழியாக அந்தந்த சமுதாயத்தின் பார்வையை முன் வைக்கும் படைப்பு இது. இராமாவணங்கள் வேறுபடுவதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளைத் தேட முயலும் நூல் இது. அவருடைய ஆய்வு மனப்பான்மைக்கு இந்தப் படைப்பு சாட்சி.
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு
அங்கமே, முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக்
கேள்விக்குள்ளாக்கும்.
அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின்
மனநிலையுடனேயே இருக்கிறான்
மொழிபெயர்ப்பாளன். அந்நிய
நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி
மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு
பொருத்திப் பார்ப்பதே
மொழிபெயர்ப்புகளின் இன்றைய
தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம்
பேசப்பட்டிராதவர்களையும்
பெயர்களாக மட்டுமே
அறிந்திருக்கும் மனிதர்களின்
படைப்புகளையும் முன்வைத்து
உரையாடுகின்றன
இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
ஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம்.
சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்தக் காலத்தை 'நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்' என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்திற்கு வராத, பல நேரங்களில் தந்திரமாக மறைக்கப்பட்ட அல்லது அதன் உண்மைத்தன்மையல்லாது வேறாக G*g_{1} கொண்டிருந்த நிகழ்வுகள் குறித்து நுட்பமாக எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். எழுதப்பட்ட காலங்களில் மேலதிக கவனத்தையும் மதிப்பையும் பெற்று கொண்டாடப்பட்டவை.
'நமது தமிழ்மண் இதழில் தோழர் பிரேம் எழுதிய 'அயோததிதாசன அறப் புரட்சி' என்னும் தொடர், அயோத்திதாசரின் சிந்தனைகளை, சமகாலக் கருத்தாக்கங்களுடன் ஒப்பாய்வு செய்கிறது. குறிப்பாக, பழமைவாத இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்கிறது.
"முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற சம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ. அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ phi_{m} . புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் புதிய கற்பிதங்களின் உருவாக்கம் மார்க்சியம் அளவுக்கு முரண்களுடன், எதிர்நிலைகளுடன் மோதிநின்று தன்னை விளக்கிக் கொள்ளும் ஒரு கோட்பாட்டு முறை வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் பின்நவீன மார்க்சியம் தொடக்கம் பெறுகிறது."
திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக
மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய u தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல்
போனதுடன் அரசியல் பேசுவது என்பதும்
திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் pi*LD தமிழக முதலமைச்சர் ஆனபின்
தமிழ்த்திரையின் 'பாவனை அரசியலின்' தேவை
முற்றுபெற்றது. அரசியல்
சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த
திரைப்படம் பண்பாட்டுப் பாலியலின்
களமாகத் தன் முழு வடிவத்தை மாற்றிக்கொண்டது.
காதல் என்பதே
பாதி வாழ்வு, பாதி சாவுதான்,
பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு ஒரு புத்துயிர்ப்பூ இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.
சில கோழை களின் கண்களுக்கு பலமற்றவர்கள்போல் தெரியலாம். மற்ற சிலர், நாங்கள் சாகசம் புரிவதில் ஆர்வமுள்ளவர்களென்றெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்வார்கள். இதெல்லாமே தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள். எங்களுடைய சரியான பலம் இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புக்களாகிய விவசாயப் பெருங்குடி மக்களிடம்தான். இந்த பெரும் சக்தியை நம்பியே நாங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து, வெளிப்படையான இந்த ஆயுதப்போராட்டத்தின் கொடியையுமேந்தி, பரந்து விரிந்து கிடக்கும் நம்முடைய கிராமப் புறங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அங்கே எங்களது விவசாயத்தோழர்களுடன் இணைந்து எதிரிகளை வெல்கிற ஜீவமரணப் போராட்டத்திற்கான சக்தியைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாங்கள் இந்த இடங்களுக்கே திரும்பி வருவோம். இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகங்களும் தேவை…
உண்மை இராமாயணத்தின் தேடல் - Product Reviews
No reviews available