திருநெல்வேலி சாணார்கள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
திருநெல்வேலி சாணார்கள்
கால்டுவெல் ஆய்வு மையம்.பதிப்பகம்..
திருநெல்வேலி சாணார்கள் என்ற நூலினை வாசித்தால் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் நாடார்களின் பங்கு எத்தகையது என்பது விளங்கும். மொழிபெயர்ப்பு சரளமான தமிழில் அமைந்துள்ளது. இந்நூல் தமிழக வரலாற்றிற்கு மிகப் பெரிய பங்களிப்பாகும்.
பேராசிரியர், முனைவர். தொ.பரமசிவம்