தத்துவத்தின் தொடக்கங்கள்

Price:
165.00
To order this product by phone : 73 73 73 77 42
தத்துவத்தின் தொடக்கங்கள்
தத்துவத்தின் தொடக்கங்கள்’ என்னும் இந்நூல், பல்வேறு வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து கிரேக்கத் தத்துவவாதிகள் அறிமுகம் செய்த பொருள்முதல்வாதத் தத்துவக் கோட்பாடுகள், தத்துவ உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இந்திய தத்துவ மரபில் பொருள்முதல் வாதம் எவ்வாறு அறிமுகமாகிறது என்பதை பல அரிய தகவல்களுடன் யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பல அரிய மேதமைகள் உருவாக்கித் தந்த பொருள்முதல்வாத தத்துவச் சரடுகளின் விரிவான விவாதங்கள், விசாரணைகள் மூலமாக இந்நூலாசிரியர் அறிமுகம் செய்கிறார்.