தடை செய்யப்பட்ட துக்ளக்

தடை செய்யப்பட்ட துக்ளக்
சோராமஸ்வாமி- 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஆர். ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.
இவர்தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிணப்பூர் பி.கள். உயர்நிலைப் பள்ளியிலும், படிப்பை யோ கல்லூரியினும் (இண்டா மீடியேட் ) விவேகானந்தா கல் தூகியிறும் (பி.எஸ்சி) பயின்றார். 19531 கேம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி யில் பயின்று பி.என். பட்டம் பெற்றார்.
57-லிருந்து 62வரை சென்னை உயர்ந்தி மன்றத்தில்
வக்கீலாக பிராக்டீ செய்தார். 1962-லிருந்து TTK அனைத்து கம்பெனி களுக்கும் ஈட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1957-ம் ஆண்டு நாட்கங்களை எழுததி துவங்கினார். இவருக்கு 1966-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு கைன் ஒரு மகள் 1970-ம் ஆண்டு துகளாக இதழைத் தொடங்கினார். பின்னர் 1970 வாக்கில் 'PICK WICK; என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கில் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்கு ததை எழுதி இயக்கி, நடித்து
உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாரானா மேவார் வழங்கிய றொல்டி காட்டி விருதும், 1986-ல் வீரகோரி விருதும், 1994-ம் வருடம் கோயங்கா' விருதும், 1998-ம் வருடம் நச்சிகேதஸ்' விருதும் வழங்கப்பட்டன.
இவர் 23 நாட்கங்களையும், 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் கட்டுரைகளையும் மற்றும் வால்மீகி ராமாயணம் மஹாபாரதம் பேசுகிறது (வியாச பாரதம்), ஹிந்து மஹா சமுத்திரம் போன்ற ஆன்மீகத் தொடர்களையும் எழுதியுள்ளார். தேசபக்தி நேர்மை, துணிவு, மனிதாபிமானம், எல்லோரையும் அரவணைக்கும் பண்பு. இவற்றிற்கு எல்லாம் மேல் அனைத்து மக்களாலும், அனைத்து அரசியல் தலைவர்களாலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர் 7.12.2016 அன்று இறைவன் அடியை அடைந்தார்..