FD tamil-nool-varalaru-10965.jpg

தமிழ் நூல் வரலாறு

0 reviews  

Author: வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்

Category: வரலாறு

Stock Available - Shipped in 1-2 business days

Price:  460.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழ் நூல் வரலாறு

பாலூர் கண்ணப்ப முதலியார் (1908-1971 )

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் என்ற சிற்றூரில் பிறந்தவர். பன்முகத் திறமையாளர்! சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளி, முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி மேல்நிலைப் பள்ளியிலும் பணியாற்றியவர் நிறைவாக இராயப்பேட்டை புதுக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் மந்திரம், 'மாணவர்களுக்கான நூல்கள்,' 'இலக்கண இலக்கியம் தொகுப்பு ஆய்வு என 57 நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். இரவு நேர பாடசாலை அமைத்து, இலவசமாக தமிழ் சுற்றுத் தந்தவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய 'சேக்கிழார் பிள்ளைத் தமி ழுக்கு இவர் எழுதிய பெரு விளக்கவுரை குறிப்பிடத் தக்கது.