காந்திஜியின் 200 செய்திகள்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
காந்திஜியின் 200 செய்திகள்
வாழ்வின் இறுதித் தருணத்தில் இருக்கும் ஒரு குடும்பத் தலைவரிடம் இயல்பாக இருக்கும் அத்தனை கவலைகளும்,கரிசனங்களும் நாட்டின் தலைவர் என்ற வகையில் காந்தியடிகளிடம் குடிகொண்டிருந்தன.எந்தவொரு குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் தலைவரின் குரலுக்கு செவி மடுக்காத உறுப்பினர்கள் கூட,இறுதி நேரத்தில் தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூர்ந்து கவனிப்பார்கள்.அப்படி கவனித்த விசயங்களை விரதமாய்ச் செய்து முடிப்பார்கள்.அந்த மரியாதையை நாட்டு மக்களாகிய நாமும் நம் தலைவருக்கு அளிக்க விரும்பினால், ‘மகாத்மா’என்று விளிப்பதோடு நிறுத்திவிடாது,அவர் இறுதியாய்ப் பேசின,எழுதின கருத்துக்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவரது சிந்தனைகளை எழுதப்படாத உயிலாக ஏற்றுக் கொண்டு செயலாக்கிட வேண்டும்.