நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை)

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை)
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியம் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீனாவின் கதை இந்நூல்.குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களை சென்றடைந்த தேசமெங்கும் அறிவுத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.