? சிறுகதை

? சிறுகதை
ஆராதிக்கத்தக்க எழுத்தாவராய் விளங்கிய லாசுராவைப் போய இந்தியத் தத்துவச் சொற்களைக் கையாண்டவர் தமிழில் எவருமிலர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளராக வரானவச் செசு மொழியில்லாஉர எழுத்துகளை மொழியாக்கம் செய்த கமில் ஸ்வவை பெ கருதினார் அரோகமித்திரன்
லா.சு ரா கதைகளை ஒருவர் படமாக்கிவிட்டால் அவரைவிட சிறந்த இயக்குநரோ ஓளிப்பதிவாளரோ இருக்கலே முடியாது எண்ணங்களைப் படம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
பாலுமகேந்திரா
ஒரு சொல்வலை வேட்டுவன்.
பிரபஞ்சன்
லா.சு.ரா ஒரு மன வெளிக்கலைஞர் அவர் எழுத்துகள் ஊட்டிய லகரி தனிவிதமானது. அமானுஷ்யத்தையும் மயக்கத்தையும் வாசகனுக்குத் திகட்டத்திகட்ட பரிமாறியவர் லா.ச.ரா,
வண்ணநிலலன்
ப்பாளிநவீனத்துவப் இன்றைய படைப்பாளி நவீனத்துவப் படைப்பாளிகளிடம் உத்திகளுக்கப்பால் கற்க ஏதுமில்லை. லா.ச.ராமாமிருதத்திலிருந்துதான் அவன். தொடங்க வேண்டும். அவரைக் கண்டடைந்து அவரை நிரப்பி, தாண்டிச் சொல்ல வேண்டும்.
ஜெயமோகன்