தண்ணீர் யுத்தம்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
தண்ணீர் யுத்தம்
சுப்ரபாரதி மணியன் அவர்கள் எழுதியது.
உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத்துக் கொள்ளும் குற்றங்கள் என்பதை அறியாதவர்களாக இவற்றில் ஈடுபடுகிறார்கள். சுப்ரபாரதி மணியன் இந்நூலில் ஒரு எழுத்தாளனாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவர கவனத்துடன் முன்வைக்கிறார். நமது ஜீவாதார வாழுரிமையான தண்ணீரும்,காற்றும் மாசடைதலை இந்நூல் மிகுந்த அக்கறையுடன் விவாதிக்கிறது.