செகாவின் மீது பனி பெய்கிறது

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
செகாவின் மீது பனி பெய்கிறது
தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய் தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ் கோகல் புஷ்கின் துர்கனேவ் லெர்மன்தேவ் குப்ரின் கொரலங்கோ சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்த தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்.