சங்கு தீர்த்தம்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
சங்கு தீர்த்தம்
தமிழக அரசில் சிறந்த சிறுகதை நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் திருமதி பவித்ரா நந்தகுமாரின் மற்றொரு சிறுகதை தொகுப்பு இத்தால், இவருடைய எண்ணங்களில் உயிர்க் கதைகளாகி மாய விளை யாட்டை மனசுக்குல் நிகழ்த்திக் காட்டுகிறது. உள்ளே நகைச்சுவை இழையோடும் சில கதைகளை வாசிக்கையில் சிரிக்க உதடுமட்டுமல்ல நம் உள்ளமும் விரிகிறது. சொற்களின் காட்டில் எதார்த்தத்தை காட்சி படுத்தும் அப்புத படைப்பாற்றல்