தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும்.
கொல்லப்படாதவர்களைத் தெரிந்துகொள்வது.
ராம்.
சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புளிதமானது என்று ஏனோ தோன்றுகிறது.
கொல்லப்பட்டவர்களைத் தெரிந்துகொள்வதற்குத்தான், தான் தெரிந்துகொண்டேன். நீங்களும் தெரிந்துகொள்வீர்கள் வண்ணதாசன்.