ஒளியூட்டும் 100 குட்டிகதைகள்
ஒளியூட்டும் 100 குட்டிகதைகள்
சேவியர் அந்தோனி அவர்கள் எழுதியது.
திண்டுக்கல் மாவட்ட மிக்கேல் பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர் ஒரு சேசு சபைத் துறவி உழைப்பாளர் சட்டங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் வீடியோ தொடர்பியல் ஆகியவற்றி்ல் முது பட்டயங்கள் இதழியல் வெகுமக்கள் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் இளமுனைவர் பட்டம் நாட்டு புறவியலில் இளமுனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஸவல் கம்யூனிகேசன் துறையில் தலைவராகவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்
150செயல் தூண்டும் குட்டிக் கதைகள் 300 கதைகள் படைப்புகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது இந்த ஒளியூட்டும் 100 குட்டி கதைகள் என்ற நூல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து சிறார்களிடமிருந்து இதுவரை 8.000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கதைகளை ஒலிப்பதிவு செய்துள்ளார் இதுவரை 22 புத்தகங்களை படைத்துள்ள இவர் ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி.............
ஒளியூட்டும் 100 குட்டிகதைகள் - Product Reviews
No reviews available