சாஸ்தா வரவைக் கேளாய்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
சாஸ்தா வரவைக் கேளாய்
இந்த நூல், முழுக்க முழுக்க பஞ்ச பூதங்களை ஆளும் அந்த பூதநாதனைப் பற்றிய பல புதிய தகவல்களை உள்ளடக்கியது. மேலும் ஐயனின் 'தத்வமஸி" தத்துவத்தை எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில் உதாரணங்களோடு அமைக்கப்பட்டிருக்கிறது.
பல ஆண்டு காலமாக பல நூல்கள், சரித்திர உண்மைகள், பற்பல ரகசியங்களை ஆதாரப்பூர்வமாக தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது இந்நூல்.
எடுத்துக் காட்டுகள் இவைகளைத் தேடி அலைந்து
கண்டறிந்த உண்மைகள் பகவானை பல வழிகளில்
பல்லாண்டு காலம் அணு அணுவாக அனுபவித்த,
அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆன்றோர்கள்,
பெரியோர்கள், குருநாதர்களின் அனுபவங்களைக் கேட்டு
அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் குறிப்பாக ஐயப்பனின்
உண்மையான
பக்தர்களுக்கும் அறிவில் ஒரு
தெளிவையுண்டாக்கும் அரிய ஆவணம் என்று இந்நூலை குறிப்பிடலாம்.