ஞானியின் சந்நதியில்...

ஞானியின் சந்நதியில்...
வெறும் ஆறுதலைத் தேடாமல் உண்மையைத் தேடுபவர்களுக்குமம், இறைத்தன்மையை உணர. தர்கக் அறிவைத்தாண்ட விருப்பம் உள்ளவர்களுக்கும், நீர்த்துப்போகாத உண்மையைக் காண் அளிக்கப்படுகிற அரியதொரு வாய்ப்பே இந்தப்புத்தகம். உறுதியான உள்ளம் வாய்ந்தவர்களுக்கு, கடந்த காலத்தின் உள்நிலை ஊனம் கடந்திடவும். முழுமையின் ஞானம் அடைந்திடவும், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வாய்ப்பை வழங்குகிறார். வாழ்க்கையின் பாதிப்பின்றி உங்களால் வாழமுடியும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்வைவளைத்துக் கொள்ளமுடியும். வாழ்க்கையின் எந்த வடுவம் உங்கள் மீத பதியாமல் பார்த்துக்கொள்ள இயலும். அனைவர் வாழ்விலும் இந்த அற்புதம் நிகழ்வதற்கான பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். என்னெதி முழு உண்மையுடன் ஒருவர் ஒருகணம் அமர்ந்தாம் அவரது உள்நலை தொடப்பட்டுவிடும் ஒரு குருவாக இருப்பதும். கசாப்புக்கடைக்காரராக இருப்பதும் வேறுவேறல்ல. தான் அன்போடு வளர்த்த வந்ததைதேவப்படும்போது வெட்டிவிடுகிற தன்மையில் அவர் இருக்க வேண்டும்.