திருவுடை வடிவுடை கொடியிடை

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
திருவுடை வடிவுடை கொடியிடை
அந்தி - உச்சி - சந்தி.அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று பொழுதுகளில் மூன்று திருத்தலங்களுக்குப் பயணிக்கும் பரவச அனுபவம்.பௌர்ணமியன்று ஒரே நாளில் சென்று திரும்பும் இனிய யாத்திரை. மக்களிடையே வெகு பிரசித்தியாகிவிட்ட ஆன்மிகச் சிற்றுலா.மூன்று கோயில்களின் வரலாறுகள், அதன் பெருமைகள், பயணம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் என்று ஒருங்கினைந்து ஜொலிக்கிறது இந்நூல்.