ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
Price:
800.00
To order this product by phone : 73 73 73 77 42
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
டாக்டர் எல். கைலாசம் சரித்திரக்கதை புனைவதில் விற்பன்னர். அவர் தனது புதிய புதினமான ராஜாளியில், கடலில் நடக்கும் மனிதாபினம் இல்லாத குற்றங்களை விரிவாக ஆராய்ந்து அவற்றை கதையுடன் கலந்து விருவிருப்பான நடையில் கொடுத்துள்ளார்.
இந்த புதினத்தில் 'ராஜாளி' என்ற கற்பனை போர்க்கலத்தைப் பற்றி மிக விரிவாகவும், விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, ராஜாளியைப் படிக்கும் போது நவீன போர்க்கப்பலை வடிவமைப்பவர்கள் புதிய உத்வேகத்தை பெறுவார்கள்.
இந்த புதியபுதினத்தில், சோழமன்னர் குலோத்துங்க சோழருக்கும், சேர அரசர் ராமவர்மகுலசேகருக்கும் இடையே கோட்டாரில் நடைபெற்ற யுத்தத்திற்கான காரணங்களையும், அதனால் நாம் பெற வேண்டிய படிப்பினைகளை கற்பனையுடன் கலந்து கொடுத்துள்ளார்.
சட்டப்படி குற்றமில்லா செயல், தர்மத்தின்படி தவறாகும்போது, அதற்குரிய தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாத்தையும் எப்படி தரவேண்டும் என்பதை ராஜாளி சொல்கிறது.
ராஜாளியில் சொல்லபட்ட கருத்துக்கள் நமது, வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்) - Product Reviews
No reviews available