பிரதியிலிருந்து மேடைக்கு...

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பிரதியிலிருந்து மேடைக்கு...
கி.பார்த்திபராஜா அவர்கள் எழுதியது இக்கட்டுரைகளில் நம்முடைய பரபுக் கலைகளின் அழிவு குறித்தும் காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று றாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியில் உணர்வுகள் குறித்தும் இன்றையக் காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும் நாடகத்தின் புதிய பயன்பாடுகள் குறித்தும் அதன் மூலம் சாத்தியப்படும் வரிவான உறவுநிலைகள் குறித்தும் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் தெிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன.