மிளிர் கல்

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
மிளிர் கல்
மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் காலத் தமிழகம் ரத்தக் களறியானது. கண்ணகி காற்சிலம்பிலிருந்த மாணிக்கமும் இப்படியொரு மிளிர் கல்தான். இதே வண்ணக் கற்களுக்காகத்தான் இன்றைய மேற்குலகம் காத்துக் கிடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும் மாஃபியாக்களும் இதைத்தான் தேடி வருகின்றன...