பேசத்தெரிந்த நிழல்கள்

Price:
95.00
To order this product by phone : 73 73 73 77 42
பேசத்தெரிந்த நிழல்கள்
இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம்.
கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனக் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள் அதிலிருந்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம்