பழங்குடி மக்களின் வீரப் போராட்டங்கள்

Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
பழங்குடி மக்களின் வீரப் போராட்டங்கள்
இந்தியாவில் பழங்குடி மக்களின் முதல் போராட்டம்1772ல் பீகாரில் துவங்கியது.அதைத் தொடர்ந்து ஆந்திரா,அந்தமான் நிகோபர் தீவுகள்,அருணாச்சலப்பிரதேசம்,அசாம்,மிசோரம்,நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் எழுச்சி மிகு போராட்டங்கள் நடைபெற்றன. 19ஆம் நூற்றாண்டிலும் குறிப்பிடத்தகுந்த பெரும் கிளர்ச்சிகள் நடந்தன. 1810ல் மிசோ பழங்குடி மக்கள், 1795மற்றும்1831ல் கோங் இன மக்கள், 1889ல் முண்டாக்கள்,1875ல் டப்ளாக்கள், 1829ல் காசி,காரோக்கள், 1839ல் கச்சாரிகள், 1853ல் சாந்த்தால்கள், 1886ல் முரியா கோண்டுகள், 1844மற்றும்1879ல் நாகா கலகம், 1868ல் பூயாக்கள், 1817ல் கோண்டுகள் என்று ஏராளமான பழங்குடி மக்களின் போராட்டங்களையும் மேலும் ராம்பா கலகம்,புன்னப்புர,வயலார்,கய்யூர்,தெபாகா,ஹார்வி மக்கள் எழுச்சிகளையும் இந்நூல் தெரிவிக்கிறது