மீரட் சதி வழக்கு

Price:
15.00
To order this product by phone : 73 73 73 77 42
மீரட் சதி வழக்கு
அன்றைக்கு அரும்பியிருந்த பொதுவுடமை இயக்கத்தை முளையிலேயே கிள்ளி அழிக்க ஆங்கில ஏகாதிபத்தியம் முனைந்த மூன்று சதி வழக்குகளில் மூன்றாவது(மற்றவை பெஷாவர்,கான்பூர்)மீரட் சதி வழக்கு.வழக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பதிலாக தொழிலாளர் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்தி ஆதரவு பெருகவே வழிவகுத்தது ஃபிடல் கேஸ்ட்ரோ போல,ஜார்ஜ் டிமிட்ரோவ் போல நெல்சன் மண்டேலா போல அன்றைக்கே இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாக்கிய கதை.