ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்
2005-2008 காலகட்டத்தில் பல்வேறு இதழ்களில் அ.மார்க்ஸ் எழுதிய அரசியல் கட்டுரைகள் இவை. இலக்கியம் ,தத்துவம்,விமர்சனம் ஆகிய தளங்களில் இயங்கி வரும் அவரது இக்கட்டுரைகள் இப்பல்துறை பார்வைகளாலும் பட்டை தீட்டப்பட்டு மிளிர்கின்றன.அவ்வகையில் முழுமையாக அரசியலையே எழுதிக்கொண்டிருப்போரின் எழுத்துக்களிலிருந்து இவை வேறுபடுகின்றன.உள்ளூர்ப பிரச்சனைகளாயினும்,உலகளாவிய நிகழ்வுகளாயினும் ஒரு விரிந்த தளத்தில் வைத்து நோக்கு சாத்தியம் எளிதாகிவிடுகிறது.