பழங்களும் மருத்துவ பலன்களும்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
பழங்களும் மருத்துவ பலன்களும்
நம்மில் பெரும்பாலோர் உணவை அரைத்து வயிற்றுக்குள் தள்ளும் இயந்திரங்களாகவே இருக்கிறோம். இதன் காரணமாக தேவையற்ற தொந்தரவுகளை வாங்கிக் கொள்ளிகிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கொய்யப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இந்த இனிப்பான செய்தியை சுவையாகச் சொல்லி, சுகமான வாழ்வுக்கு வழிகாட்டி இருக்கிறார் நூலாசிரியர் ஆதனூர் சோழன்.