நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
அரசுப் பள்ளி ஒன்று கிராமப்புற மாணவர்களை அழைத்து வருவதற்காகப் பேருந்து ஒன்றை வாங்க விரும்புகிறது. இதற்கான முயற்சியில் பழைய மாணவர்கள் இணைந்துகொள்கிறார்கள்.
இதில் ஏற்படும் வேடிக்கையான அனுபவங்களைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நீண்ட முயற்சியின் விளைவாக பள்ளிக்குப் புதிய பேருந்து வாங்கப்படுகிறது. இதனால் தனியார் பள்ளி பேருந்திற்கும் அரசுப் பள்ளி பேருந்திற்கும் இடையில் போட்டி ஏற்படுகிறது. இது இரண்டு பள்ளிகளின் போட்டியாக உருமாறுகிறது.