பி்.சி.ஜோஷி

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பி்.சி.ஜோஷி
தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருந்த கய்யூர் தியாகிகளிடம்....
கட்சிஉங்களை இழக்கிறது: ஆனால் நான்கு தியாகிகளைப் பெற்றுள்ளது. அவர்கள் உங்கள் நால்வரையும் தூக்கு மேடைக்கு அனுப்பட்டும்: இன்று நாம் எதுவும் செய்ய இயலாத நிலைமையில் உள்ளோம். ஆனால் உங்கள் நால்வரால் ஆகர்ஷிக்கப்பட்டுள்ள நாங்கள் நானூறு, நாலாயிரம் புதிய கட்சி உறுப்பினர்களைப் பெறுவோம். இதை அவர்கள் தடுக்க முடியாது. தோழர்களே! உங்களுக்கு உறுதி கூறிகிறோம். நாம் வெற்றிப் பெற்றே தீருவோம். நம்முடைய லட்சியம் அழியா வரம் பெற்றது. ஒடுக்குமறை நம்மை ஒரு போதும் பலவீனப்படுத்த முடியாது, மாறாக, நம்மை பலபடுத்தவே செய்யும். உங்களுடைய வீர மரணம் கட்சிக்கு புகழை மடடுமல்ல, பலத்தையும் கொண்டு வரும். இதைவிட சிறந்த முடிவை எந்த கம்யூனிஸ்டும் விரும்ப முடியாது.