ஒரு வாழ்க்கையின் துகள்கள்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
இந்நூல் ஒரு குடும்ப ஆவணத்திலிருந்து எடுக்கப்பெற்றதாகும்.
மைதிலி சிவராமன் அவர்கள் எழுதியது.
மைதிலி சிவராமன், தன் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது 81 ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார்.அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, நுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.