தி.குலசேகர் கதைகள்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
தி.குலசேகர் கதைகள்
தி.குலசேகர் அவர்கள் எழுதியது.
குலசேகரின் படைப்புகளில் நிறைந்திருக்கும் அனுபவங்களின் அருகாமை மானுட நேயம் ஸ்நேக ராகம் நேசிப்பின் சொக்கம் அன்பு இழையோடல் இப்படி எங்கும் மென்மையை ஸ்பரிசிக்கிறேன்
இலக்கணம் கடந்த கவிதைப் பூக்களால் ஆனது இவரது பிரத்யேகப் படைப்புகலம் ஒரு முறை வந்து விட்டால் திரும்பத் திரும்பப் பிரவேசிக்க விரும்பும் புதிய உலகம் அது..............
-கவிஞர் இரா.ஆனந்தி