நீர்மாலை

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
நீர்மாலை
ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாகக்கூடிய உணர்ச்சியை சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கி விடுகிறது தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல் கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப் பாகுபாட்டில் கீல்நிலையிலுள்ள அவர்களின் அன்றாடத்திலிருந்து ஒரேயொரு சம்பவத்தை அதனள் நெஞ்சுத் துடிப்புடன் எடுத்துக் கதையாக நம்முன் வைக்கிறார் அந்தச் சிறு சம்பவம் அந்த மனுஷர்களின் ஒரு ஜன்ம வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது.