காஃபிர்களின் கதைகள்

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
காஃபிர்களின் கதைகள்
தமிழில் இது ஒரு முக்கிய ஆவணம் இத் தொகுப்பில் பதினெட்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. யாவும் இஸ்லாமியரல்லாதவர்களால் இஸ்லாமியர் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. காஃபிர்களின் கதைகள் எனப் பெயரிட்டதன் மூலம் இதில் பங்களித்துள்ள எழுத்தாளர்களும் காஃபிர்கள் என்கிற தட்டையான அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை. இவர்கள் சமூகத்தில் உயர்ந்த அறிவு சார்ந்த தளத்தில் இடையறாது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள். இஸ்லாமிய சமூகத்திலும் குறுகிய வட்டத்தைவிட்டு வெளியில் வந்து ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்த இத்தொகுப்பு உதவுமானால் மகிழ்ச்சிகொள்வேன். யாருக்கு யார் காஃபிர் என்றும் இத்தருணத்தில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.