நீ இப்பொழுது இறங்கும் ஆறு

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
நீ இப்பொழுது இறங்கும் ஆறு
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரு கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம் பெயர்ந்த வாழ்வின் அநத்ர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.