எனக்குக் கவிதை முகம்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
எனக்குக் கவிதை முகம்
அனார் அவர்கள் எழுதியது ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன.தனிமையும் காத்திருப்பும் எரிந்தாலும் ஊடல் சுடர்விடுகிறது .பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன... உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்தரம் மிகவும் முக்கியமானது.