நாபாம் சிறுமி

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
நாபாம் சிறுமி
வியட்நாம் மீதான அமெரிக்காவின் போர் கொடுமைகளின் ரத்த சாட்சி அந்த புகைப்படம். “ஒரு பெண்குழந்தை நிர்வாணமாக அலறியடித்தபடி ஓடி வரும் அந்த கொடுங்காட்சியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்தக் காட்சியினை எடுத்த புலிட்சர் விருது பெற்ற ”நிக் உட்” உடனான நேர்காணலே இப்புத்தகம்.
நாபாம் சிறுமி(Nabam Sirumi)-தமிழில்: யூமா வாசுகி
விலை : 45/-
ஆசிரியர் :தமிழில்: யூமா வாசுகி