மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
நடிகர் மம்முட்டி அவர்கள் எழுதியது. தமிழில்: கே.வி.ஷைலஜா அவர்கள்
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது........
தமிழில் நேரடியாக எழுதப்பட்டதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய இப்பிரதியை ௗஷலஜா தன் மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். குறுகிய காலத்தில் தொடர்ந்து தன் வாசிப்பாலும், இயங்குதலாலும் அவர் அடைந்த இந்த உயரம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது..