மிராசு

Price:
780.00
To order this product by phone : 73 73 73 77 42
மிராசு
நாழி ஓடுகளின் அடுக்குகளைப்போல் பூர்வமென்பது அடுக்கடுக்கான பந்தங்களால் உருவாகியிருக்கிறது. ரத்தமும், உறவும், பகையும், பிரிவும், சண்டை சச்சரவுகளையும் மீறி நாழிப்பாசி ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடியிருக்கிறது. நெற்குதிர்கள், மரக்கலப்பைகள், காளை மாடுகள், கூண்டு வண்டிகள், மண்பாண்டங்களென்ற புராதன டெல்டா மாவட்ட விவசாய வாழ்வு சி.எம்.முத்துவால் தொடங்கப்பட்டிருக்கிறது முதல் நடவாக.