மஞ்சி விரட்டு

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
மஞ்சி விரட்டு
மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில் மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.பளீர் நையாண்டிகளும் ஹாஸ்யங்களும் ரசிக்க வைக்கின்றன. பாத்திரங்களின் சிந்தனையில் கதை சொல்லப்படும்போதே நடுவே இடம்பெறும் நாடக பாணி பேச்சுநடை சிறுகதைகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்தச் சிறுகதைகள் 16 வகைச் செல்வங்களாகவே தெரிகின்றன.