மழைமான்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
மழைமான்
சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது.
இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிலையிலும் திசைதிரும்பிவிடக் கூடிது என்பதை அடையாளம் காட்டுகின்றன,
நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது, இந்த அவலத்தை எஸ்.ராமகிருஷ்ணணின் சுட்டிக; காட்டுகின்றன,
கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள இக்கதை தமிழ்சிறுகதை உலகம் இதற்கு முன் அறியாத சாதனைகயாகும்...