ஒரு பனங்காட்டுக் கிராமம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு பனங்காட்டுக் கிராமம்
எண்பதுகளுக்குப் பிறகு புரதேச அடையாளங்களையும் வட்டார மொழியினையும் நோக்கி நகர்ந்த தமிழ்க் கதை மொழியில் மண்ணின் ஈரத்தோடும் கவுச்சையோடும் எழுந்து வந்தவர் மு. சுயம்புலிங்கம் .கரிசல் மண்ணின் வெக்கையும் பெருமூச்சும் மனிதர்களின் கசங்கிப்போன முகங்களும் இக்கதைகளெங்கும் கடந்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நம்பிக்கைக்கும் போராட்டத்திற்க்கும் துயரத்திற்கும் இடையே மிகச் சுருக்கமான, கச்சிதமான மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.