மகா அவதார் பாபாஜி

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
மகா அவதார் பாபாஜி
'பாபாஜி'...
இன்றைக்கு உலகமே உச்சரித்துக் கொண்டிருக்கும் திருநாமம்.
எத்தனையோ இளம் பக்தர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்டிருக்கும் இமாலய காந்தம்.
'க்ரியா யோகம்' என்கிற அற்புதமான யோகக் கலையை தவசீலர்களுக்கு வழங்கிய ஞானி.
குகைக்குள் குருவாய் அமர்ந்து ஆண்டுகள் ஆயிரத்தைக் கடந்த மகான்.